எதை எப்படி எழுதணும்னு கேக்கறீங்களா!!
Nashvilleல தமிழ் பேசறவங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியும், ஆனா அங்க யாராச்சும் தமிழ்ல வலைப்பூ (அதாங்க, blog) எழுதறாங்களான்னு தெரியாது!!
Nashvilleல உங்களுக்கு அப்ப்டி யாரையாவது தெரிஞ்சா சொல்றீங்களா!!?
மீண்டும் ... பழைய கேள்விக்கே வருவோம்!! எதை எப்படி எழுதணும்??!! அதாங்க, இதை படிக்கும் போதே கண்டுபிடிச்சுருப்பீங்களே...
ஆ, அதைத்தான்... Nashville!!
இனிமே இந்த வார்த்தைய அடிக்கடி எழுதணும்ல!!
நஷ்வில்...? பார்க்க நல்லாவேயில்ல!
நஷ்வீல்...? எனக்கு பிடிக்கலை!
நாஷ்வில்... நாஷ்வீல் ? இந்த நெடில் நல்லாவேயில்ல...
நேஷ்வில் ?
நெஷ்வில் ? உஹும்... எதுவுமே நல்லால்ல!!
சரி... Nashvilleன்னு சொல்றதுக்கு பதிலா... இ.பா.ஊ ... அப்படின்னு எழுதலாம்னுருக்கேன்...
அது என்ன இ.பா.ஊ .. அப்படின்னு யோசிக்கறீங்களா!!
அதாங்க, "இந்த பாழாப்போற ஊரு"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment